IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

நாசா செல்கிறார் மதுரை தான்யா! அறிவியல் திறன் போட்டியில் வென்றவருக்கு அடித்தது லக்!!

Get real time updates directly on you device, subscribe now.

இந்திய அளவிலான அறிவியல் திறன் மற்றும் பொது அறிவு போட்டியில் மதுரை மானவிமுதலிடம் பிடித்துள்ளார். இப்போட்டியில் வெற்றி பெற்றதால் நாசா விண்வெளி மைய்யத்திற்கு செல்ல தேர்ந்தெடுக்கபட்டுள்ளர்.


கோ4குரு என்ற அமைப்பு இந்திய அளவிலான அறிவியல் மற்றும் பொதுஅறிவு போட்டியினை நடத்தியது. இதில் மாணவர்களை தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு செல்லலாம் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் இப்போட்டியில் இந்த வருடம் ஜே.தான்யா தஸ்னம், சாய் புஜிதா மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய மூன்று மாணவர்கள் நாசாவிற்கு செல்ல தேர்ந்தெடுக்கபட்டனர்.


இதில் முதல் இடம் பிடித்த ஜே.தான்யா தஸ்னம். இவர் மதுரை உள்ள கடச்சனேந்தலை சேர்ந்தவர் ஆவார். மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். இவர் வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அங்கு சென்று விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை ஒரு வாரம் பார்வையிடவுள்ளார்.


அமெரிக்கா செல்வதற்கான டிக்கெட்டை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் வீரரும், விஞ்ஞானியுமான தாமஸ், கோ4குரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி காயம்பூ ராமலிங்கம், சவீதா பல்கலைகழகத்தின் வேந்தர் என்.எம்.வீரைய்யன், இயக்குனர் சவீதா ராஜேஷ் ஆகியோர் களந்து கொண்டு விமான டிக்கெட்டை வழங்கினர். மேலும் அடுத்த ஆண்டுக்கன போட்டியையும் தொடங்கி வைத்தனர்.


மதுரை மாணவி தான்யாவுடன் நாசாவுக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளா இன்னொரு மாணவி சாய் புஜிதா ஆந்திராவைச் சேர்ந்தவர். இன்னொரு மாணவர் அபிஷேக் சர்மா மராட்டிய மாநிலம் அலிபாக்கையும் சேர்ந்தவர் என்பது

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader