IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை

23


மதுரை எஸ்.எஸ்.காலனியில் ரியல் எஸ்டேட் அதிபர் ரஞ்சித்குமாரை மனைவியை பிரிந்து வாழ்ந்து வண்ட்தார். அவரின் வீட்டின் அருகே 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ரஞ்சித்தின் மனைவியிடம் எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


#Madurai #Real #Estate #President #murder