IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பாலமேடு மக்கள்!!!

Get real time updates directly on you device, subscribe now.

மதுரை பாலமேட்டை சேர்ந்த கிராம மக்கள் ஊரை காப்பாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்
மனுவில் கூறியிருப்பதாவது

பாலமேட்டில் குடியிருப்புகளும் அரசு பள்ளியும் விவசாய நிலங்களும் அருகில் உள்ள நிலையில் ஏற்கனவே 200 அடி பள்ளம் தோண்டபப்ட நிலையில் ரத்து செய்யபட்ட கல்குவாரி (KNR) அனுமதியை தாங்கள் புதுப்பித்து உள்ளீர்கள் இதுவரை பல முறை மனு அனுப்பியும் பல போரட்டங்கள் நடத்தியும் நிறுத்தபட்ட கல் குவாரியை மாவட்ட ஆட்சியர்
ஊர் மக்கள் குறிப்பிட்ட கல்குவாரியால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கபட்டிருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து குவாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader