IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மதுரை மேலூர் அருகே விபத்து: 2 பேர் பலி

39


மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாத்தா, பேத்தி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


#Madurai #mellur #near #accident #2people #death