IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு: முதல்வர் தொடங்கி வைத்தார்

0 15

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு, வெளிநாடு பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து பக்தர்களுக்கு லட்டு விநியோகிக்கப்பட்டது.