IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரையில் இடி மின்னலுடன் மழை – மாமழையுடன் விடை பெற்றது அக்னி நட்சத்திரம்!

Get real time updates directly on you device, subscribe now.

இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவு பெறவுள்ள நிலையில் பல இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்துள்ளது.

மதுரையில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை தினமும் வெயில் சதமடித்தது. மக்களை வாட்டி வதைத்து வந்த கத்திரி வெயில் இன்றுடன் முடிவு பெற்றது.

இனி வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்த்த மதுரை மக்களுக்கு, பலத்த மழை பெய்து இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நகர் முழுதும் இடி மின்னலுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader