IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மதுரையில் அமைக்கப்பட்ட கொரனோ ஆய்வகத்தில் பரிசோதனை தொடக்கம்

4

Get real time updates directly on you device, subscribe now.

மதுரை மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்ட கொரோனா ஆய்வகத்தில் இன்று முதல் பரிசோதனை தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் மொத்தம் கொரனோ பாதிப்பு ஏற்பட்ட 539 வீடுகளில் உள்ளவர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்தார்.

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More