IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மதுரையில் போபிசெம்மணூர் ஜீவல்லர்ஸை திறந்து வைத்தார் ஸ்ருதிஹாசன்

125


உலகநாடுகள் முழுவதும் பல கிளைகளை கொண்ட போபிசெம்மணூர் ஜீவல்லர்ஸ் தனது 46வது கிளையை மதுரை நேதாஜி ரோட்டில் மிக பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ளது. அதில் 812 கி.மீ ஓடி உலக சாதனை படைத்தவரும், சமூக ஆர்வலரும், இக்கிளையின் நிறுவனருமான போபிசெம்மணூர் மற்றும் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.

Related Posts
1 of 2

மேலும் இது போன்ற தகவல்களுக்கு :

https://www.youtube.com/in4net?sub_confirmation=1