IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மாடம்பாக்கம் ஏரியில் கிணறுகள் தோண்ட தடை விதிக்க முடியாது: சென்னை ஐகோர்ட்

7


சென்னையை அடுத்த மாடம்பாக்கம் பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக 2.70 கோடி ரூபாய் செலவில், மாடம்பாக்கம் ஏரியில் ஐந்து கிணறுகள் தோண்ட அரசு நடவடிக்கை எடுத்தது. அதை எதிர்த்து அப்பகுதிமக்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு விசாரனைக்கு வந்தது. பின்னர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.