IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பயிர்களை நாசம் செய்யும் வெட்டிக்கிளிகள்

110

 

70ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள், பயிர்களை நாசம் செய்து வருகிறது.

கொன்யாவில் கடந்த 70ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து படையெடுத்து வருகின்றன.

பெருங்கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் விவசாயநிலங்களை ஒரு கை பார்க்கிறது. ஏற்கனவே வறட்சியால் பஞ்சத்தில் தவிக்கும் அப்பகுதி விவசாயிகள், மேலும் கவலை அடைந்துள்ளனர்.

சராசரியாக மனித விரல் உயரத்திற்கு வளர்ந்திருக்கும் இந்த பூச்சிகள், கூட்டம் கூட்டமாக வருவதால் விவசாயிகள் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிகழ்வு காப்பான் படத்தில் வரும் காட்சியை நினைவூட்டுகிறது. வெட்டுக்கிளிகள், கூட்டம் கூட்டமாக வரும் படங்கள் இணையதளத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது.

#Locusts #destroying #crops