IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

உள்ளாட்சி தேர்தல் : காங் . மனு மீதும் நாளை விசாரணை

16


தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க வை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை நாளை திமுக மனுவுடன் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.


#Local #Elections #Congress #petition