IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

உள்ளாட்சி தேர்தல்: டிச.5 ல் திமுக மனு விசாரணை

117


தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு டிச.,5 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது.


#Local #Election #DMK #petition