IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.தேர்தல் பணிக்குழு அமைப்பு

276


தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக பாஜகவில் 14 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் தலைமையில் 14 பேர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.