IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

உள்ளாட்சி தேர்தல்: 2 நாளில் 5 ஆயிரம் பேர் மனுத்தாக்கல்

Get real time updates directly on you device, subscribe now.


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் டிச.9;ல் தொடங்கியது. இதில் முதல் நாளில் 3 ஆயிரத்தி 217 பேரும், 2வது நாளில் 1784 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 2 நாளில் மொத்தம் 5001 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


#Local #election #5thousand #people #petition

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader