IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ரூ.606 கோடிக்கு மது விற்பனை

2

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.606 கோடியே 72 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.