IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஊரடங்கை மதிக்காவிட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் – முதல்வர் பழனிசாமி

Get real time updates directly on you device, subscribe now.

144 தடை உத்தரவு நம்மைப் பாதுகாக்க போடப்பட்ட சட்டம். அதன் அருமை உணர்ந்து பொதுமக்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்கத் தவறினால், உங்களைப் பாதுகாக்க ஊரடங்கு உத்தரவைக் கடுமையாக்குவதைத் தவிர வேறு வழியில்லை என முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More