IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கோத்தகிரியில் ஒரே இரவில் இரண்டு பேர் கொலை

8


நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் விசாராட்சி என்பவரும் பாண்டியன் என்பவரும் வெவ்வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரே இரவில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோத்தகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


#Kotakkiri #overnight #Two people #death