IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

31


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 620 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


#Kosasthala #river #Flood #warning