IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கேல் ப்ளே ரம்மி விளையாட்டு தளத்தின் பிராண்ட் முகவராகிறார் காஜல் அகர்வால்

0 64


கேல் ப்ளே ரம்மி – ஆன்லைன் விளையாட்டு தளமானது ரம்பி விளையாட்டின் விதிகளிலும் மரபுகளிலும் புதுமையைப் புகுத்தி லட்சோப லட்ச வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. அந்த தளம் நடிகை காஜல் அகர்வாலை தனது பிராண்டின் முகவராக நியமித்திருக்கிறது.


காஜல் குறும்புத்தனத்துக்கும் வெற்றிக்கும் பெயர் போனவர். அதனால் கேல்ப்ளே ரம்மியின் நோக்கத்துக்கு அவர் கச்சிதமாகப் பொருந்துகிறார். அவருடைய எண்ண ஓட்டம் ரம்மி விளையாடுபவர்களின் என்ன ஓட்டத்துக்கு இணையானது. அதனாலேயே நாங்கள் கேல் ப்ளே ரம்மி விளையாட்டு தளத்திற்கு காஜலை தேர்ந்தெடுத்து பிராண்ட் முகவராக்கியுள்ளோம்.


இது தொடர்பாக கேல் குழுமத்தின் மார்கெட்டிங் பிரிவு தலைவர் சைதன்ய சாலுன்கே, “காஜலை எங்களின் பிராண்ட் முகமாகக் கொள்வதில் எங்களுக்குப் பெருமகிழ்ச்சி. காஜலின் இயல்பான விளையாட்டுத்தனம் எங்களின் பிராண்டை முன்னிலைப்படுத்த மிகவும் உதவும். ரம்மி விளையாட்டு அதை விளையாடும்போது ஒரே நேரத்தில் மகிழ்ச்சியையும் திகைப்பையும் தரும். ரம்மி விளையாடத் திறமையும் வேண்டும் என்பதை காஜல் போன்ற திறன் வாய்ந்த நடிகை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்துவார். இந்தியாவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நாங்கள்தான் முன்னோடிகள்” என்றார்.


காஜல் அகர்வால், ரம்மி விளையாட்டு ஆர்வலர். அவரை எங்களின் பிராண்ட் முகவராக்க அதுவும் ஒரு காரணம். கேல் ப்ளே ரம்மி குறித்து காஜல் அகர்வால் கூறும்போது, “எல்லோரையும்போல நானும் ரம்மி விளையாட்டைப் பொழுதுபோக்காக ஆடி வருகிறேன். ஆன்லைன் ரம்மி விளையாட்டின் முன்னோடி நிறுவனமாக இருக்கும் கேல் ப்ளேயுடன் கைகோர்த்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி” என்றார்.


அவர் மேலும் கூறும்போது, “கேபிஆரின் முயற்சி டிஜிட்டல் உலகில் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மீது மிகுந்துள்ள ஆர்வம் ஆச்சர்யமளிக்கிறது. கேபிஆர் இளைஞர்களின் ஆன்லைன் ஆர்வத்துக்கு சரியான இரையாக இருக்கிறது” என்றார்.


இந்திய ஆன்லைன் கேமிங் துறை, 2023-ம் ஆண்டில் ரூ.11,900 கோடி வருவாய் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேல் ரம்மிக்கு 30 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். 10, 13, 21, 27 கார்டுகளைக் கொண்டு ரம்மி விளையாட்டி வருகின்றனர். கேல் ரம்மி தனது வாடிக்கையாளர்கள் பொறுப்புடன் உண்மையான பணம் கொண்டு விளையாடவும் தளம் அமைத்துள்ளது.


கேல் ப்ளே ரம்மி, ஸ்மார் ஃபோன், கணினி வைத்திருப்பவர்களை தனது வாடிக்கையாளராக்கும் இலக்கைக் கொண்டிருக்கிறது. திரு சலுன்கேஸ்லோ இது குறித்து கூறும்போது, “பொழுதுபோகும் பொறுப்பான விளையாட்டும்தான் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் முக்கிய அம்சங்கள்” என்றார். கேபிஆர், பாதுகாப்பான கேட்வே மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி விளையாட வழி செய்கிறது. ஆன்லைன் தளத்தில் வழங்கப்படும் ஆஃபர்களும், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஆன்லைனில் ரம்மி விளையாடுபவர்களின் எதிர்பார்ப்பு தங்களின் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பூரண பாதுகாப்பு மீதே இருக்கிறது. இதுதான் கேல் ப்ளே ரம்மி இணையதளத்தின் சிறப்பம்சமும்கூட. ரம்மி ஆர்வலர்களுக்கு நாங்கள் பாதுகாப்பான உணர்வை நல்குகிறோம். நீங்கள் ரம்மி விளையாட விரும்பினால் நிச்சயமாக உங்களின் புரொஃபைலை கேல் ப்ளேவில் பதிவு செய்ய வேண்டும். இது பாதுகாப்பை பலப்படுத்துவதுடன் வாடிக்கையாளர்கள் போனஸ் போன்ற சலுகைகளைப் பெற உதவுகிறது.


ஆன்லைன் ரம்மியை ரசிக்க KhelPlayhttps://www.khelplayrummy என்ற முகவரியை சொடுக்குங்கள். இன்றே விளையாட ஆரம்பியுங்கள். விறுவிறுப்பான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், கண்கவர் பணமுடிப்புகள் பெறவும், உங்கள் திறமையை நிரூபிக்கவும் இதுதான் சிறந்த தளம்.

#KhelPlay #Rummy #Games #KajalAgarwal