IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கஜகஸ்தானில் இந்தியா-பாக். டென்னிஸ் போட்டி

23


இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி வரும் 29, 30ஆம் தேதிகளில் கஜகஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாட மறுத்ததால் மாற்று இடமாக கஜகஸ்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளது.