IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காஷ்மீரில் எத்தனை நாட்கள் கட்டுப்பாடுகள் தொடரும்: உச்சநீதிமன்றம் கேள்வி

18


ஜம்மு காஷ்மீரில் இன்னும் எத்தனை நாட்களுக்கு கட்டுப்பாடுகள் தொடரும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசநலன் கருதி சிலைகட்டுப்பாடு விதிப்பது அவசியம் என்றாலும் அதை மறுபரிசீலனை செய்வது மிக அவசியம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


#Kashmir #Restrictions #SupremeCourt #question