IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காஷ்மீரில் ஊடகங்களுக்கு தடை ஏன்? – சுப்ரீம் கோர்ட்

0


காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தைத் தொடர்ந்து அங்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக 7 நாளில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.