IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காஷ்மீர் விவகாரம்: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

0


காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் அக்டோபர் முதல் வாரத்தில் அரசியல் சாசன அமர்வு தலைமையில் விசாரணை நடத்தப்படும், என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.