IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காஷ்மீர் விவகாரத்தில் எந்த நாடும் தலையிட உரிமை இல்லை: ஜெய்சங்கர்

8


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற சார்க் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில், அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் உட்பட வேறு எந்த நாடும் தலையிட உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளார்.


#Kashmir issue #Jaishankar