IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கர்நாடாகா: ஓட்டுக்கு பணம் கொடுக்காதால் தேர்தல் புறக்கணிப்பு

265


கர்நாடக மாநில இடைத்தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுக்காததால் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தனர். ரானே பென்னூர் தொகுதியின் 7, 9வது வார்டு மக்கள் தேர்தல் புறக்கணித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.