IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தினசரி 2 கிலோ கண்மாய் மீன்கள் பிடிக்கும் கிராமத்தினர்

14

Get real time updates directly on you device, subscribe now.

இராமநாதபுர மாவட்டத்தில் இம்முறை பெய்த பருவமழையால் நிரம்பிய கண்மாய்கள் வற்ற தொடங்கியுள்ளது.

Related Posts
1 of 7

இதனால், கண்மாய்களில் மீன்கள் பிடிப்பது தற்போது ஆரம்பமாகியுள்ளது.

வேப்பங்குளம், டி.எம்.கோட்டை ஆற்று பால ஓடையில் தினசரி 2 கிலோ வரை கொறவை, கெளுத்தி, கெண்டை மீன்களை அங்குள்ள கிராம மக்கள் பிடித்துச்செல்கின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More