IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

காஞ்சிபுரம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் படுகாயம்

26


மதுராந்தகத்திலிருந்து 50 பயணிகளுடன் காஞ்சிபுரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டலம் என்ற இடத்தில் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலை தடுமாறி சாலை பகுதியில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

#kanjipuram #accident #30people #Injured