IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கல்கி ஆசிரம் சோதனை: அமலாக்கத்துறையிடம் வருமானவரித்துறை அறிக்கை தாக்கல்

0 10


கல்கி ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக அமலாக்கத்துறையிடம் வருமானவரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கல்கி சாமியாரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.


#KalkiAshramam #Raid #Report #IncomeTaxDepartment