IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கல்கி ஆசிரமத்தில் 4 நாட்கள் நடந்த சோதனை நிறைவு

Get real time updates directly on you device, subscribe now.


கல்கி பகவான் ஆசிரமம் தொடர்புடைய இடங்களில் 4 நாட்கள் நடந்த சோதனை நிறைவடைந்தது. அதில் ரூ.44 கோடி, 90 கிலோ தங்க நகைகள் பறிமுதல், ரூ.800 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், நேமத்தில் கல்கி சாமியார் உள்ளதாக ஆசிரம நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார்.


#KalkiAshram #4days #completed #Raid

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader