IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நான் கடைபிடிக்க சொன்னதை இப்படியா மீறுவது? பிரதமர் மோடி வருத்தம்

54

கொரனோ வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளையும், விதிமுறைகளையும் மாநில அரசு பின்பற்ற வேண்டும் என நாட்டின் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

உலகம் முழுவதும் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரனோ வைரஸ் பரவிய நிலையில் நாளுக்குநாள் வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Related Posts
1 of 7

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. 18,000க்கும் மேற்பட்டோருக்குச் சோதனை செய்யப்பட்டதில் 415 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: நாட்டில் பலர் லாக்டவுனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தயவுசெய்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மத்திய அரசின் வழிமுறைகள், விதிகளை தீவிரமாக மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.