IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஜம்மு காஷ்மீர் விவகாரம்: உச்சநீதிமன்றம் கருத்து

0


ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், ஒரு குடிமகன் விரும்பினால் நாட்டின் எந்த பகுதிக்கும் செல்ல அவருக்கு உரிமை உண்டு. மற்றும் அவர்களுக்கு பாதை அமைத்துத் தருவது அரசின் கடமை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.