IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு: 11 பேருக்கு அபராதம்

2

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தடையை மீறி வங்கா நரி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இது தொடர்பாக 11 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்ததுடன், அபராதமும் விதித்துள்ளனர்