IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நீட் தேர்வு முறைகேடு: கல்லூரியில் இருந்து இர்ஃபான் நீக்கம்

20


நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர் இர்ஃபான் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் இர்ஃபானுக்கு அக்டோபர் 9வரை நீதிமன்றகாவல் வழங்கப்பட்டுள்ளதால் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


#Irrfan #NEET Exam #removal college