IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஈரல் மாங்காய் சூப்

98


தேவையான பொருட்கள்:


ஈரல் மாங்காய் – கால் கிலோ, சின்ன வெங்காயம் – 10, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சைமிளகாய் – 1, தனியா, மிளகு, சீரகம், சோம்பு – 1ஸ்பூன், மஞ்சள் – 1 துண்டு, அரிசி களைந்த நீர் – 2 ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, மஞ்சள் தூள் – சிறிது, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.

சீரக குழம்பு


இப்படித்தான் செய்யணும்:

  • ஈரல் மாங்காய் பொடியாக நறுக்கி 5 முறை கழுவி எடுத்துக் கொள்ளவும்.

  • சின்ன வெங்காயம், மஞ்சள், மிளகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில்போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  • குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி ஈரல் மாங்காய், மஞ்சள்தூள் அரைத்த விழுது, தக்காளி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

  • பிறகு அரிசி களைந்ததண்ணீர், ஊற்றி நன்கு வேகவிடவும்.

  • 1 விசில் வந்ததும் குக்கரை திறந்து சிறிதளவு உப்பு போட்டு, 1 கொதிவந்ததும் இறக்கவும்.

#iralmagai #supe

மிளகு மீன் மசாலா