iPhone 12 Pro Max, iPhone Mini அன்பாக்ஸ் குறித்த வீடியோ வெளியீடு

Get real time updates directly on you device, subscribe now.

ஆன்லைனில் பொதுவாக புதிய மொபைல் சாதனங்கள் மற்றும் கேட்ஜட்கள் போன்றவன அறிமுகம் செய்யப்படும் போது அவை தொடர்பான சிறப்பம்சங்களை அலசி ஆய்வு செய்யும் அன்பாக்ஸ் வீடியோக்களும் வெளியிடப்படும்.

இதனை பொதுவாக வீடியோ தளங்களில் பிரபலமான யூடியூப்பர்கள் செய்து வீடியோவினை வெளியிடுவார்கள். இந்த நிலையில் அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள iPhone 12 Pro Max, iPhone 12 Mini என்பன அன்பாக்ஸ் செய்யும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

MacRumors எனும் யூடியூப் சேனலில் குறித்த வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை 128GB கொள்வனவுடைய iPhone 12 Pro max ஆனது 1099 பவுண்ட்களாகவும், 512GB கொள்வனவுடைய iPhone 12 Pro max ஆனது 1,399 பவுண்ட்களாகவும் விற்பனையில் காணப்படுகின்றது.

அத்துடன் 64GB கொள்ளவுடைய iPhone 12 Mini 699 பவுண்ட்களாகவும், 256GB கொள்ளவுடைய iPhone 12 Mini ஆனது 849 டாலர்களாகவும் காணப்படுகின்றது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader