IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பாகிஸ்தானில் இணையதள சேவைகள் முடக்கம்

19


மொகரம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. அதனால் அந்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களான கராச்சி, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் ஆகிய நகரங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.


#Internet #services #freeze #Pakistan