IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இசை பிரியர்களை கவர இன்ஸ்டாகிராமில் புதிய வசதி அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.


புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிரும் மிகப்பெரிய பிரம்மாண்ட தளமான இன்ஸ்டாகிராமில் பல மில்லியன் பயனர்களை கொண்டது. தற்போது இன்ஸ்டாவில் Instagram Music எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்த வசதி தற்போது இந்தியாவில் உள்ள பயனர்களுக்காகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியின் ஊடாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளுக்கு மியூசிக் ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடிகிறது.


இதற்காக lyrics on Instagram மற்றும் Lip Sync Live ஆகிய டூல்கள் தரப்பட்டுள்ளன. அதேநேரம் இவ்வசதிமூலம் பாடல்களை பேஸ்புக் புரொபைலிலும் சேர்த்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader