IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இன்ஸ்டாகிராமில் மெசெஜ் அப்ளிக்கேஷன் அறிமுகம்

145


சுமார் 1 பில்லியனிற்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட ஒரு சேவையாக இன்ஸ்டாகிராம் காணப்படுகிறது. இவற்றில் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை பதிவேற்றம் செய்யக்கூடிய சேவையில் தற்போது ஸ்டோரிகளையும் பதிவிட முடியும்.

இந்த சேவையில் தனியான மெசெஜ் அப்ளிக்கேஷன் ஒன்றை கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுகமான நிலையில் இருந்து உலகில் இதுவரை 37 லட்சம் பேர் டவுண்லோடு செய்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 1.6 லட்சம் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

குறித்த அப்ளிக்கேஷனை அதிக தடவைகள் தரவிறக்கம் செய்துள்ள நாடுகள் வரிசையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 37400 தடவை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.