இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பு செய்யும் நேரம் அதிகரிப்பு மற்றும் விதிமுறைகள்

Get real time updates directly on you device, subscribe now.

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் வீடியோ அப்ளிக்கேஷன்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் திகழ்கின்றது. இது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக காணப்படுகிறது.

இதில் புகைப்படங்கள், சிறிய அளவிலான வீடியோக்கள் மற்றும் ஸ்டோரிகள் போன்றவற்றினை பதிவேற்றம் செய்ய முடியும். தவிர நேரடி ஒளிபரப்பு செய்யும் வசதியும் இதில் காணப்படுகின்றது.

இப்படியிருக்கையில் தற்போது நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான நேரத்தினை 4 மணிநேரம் என்பனவையாக உயர்த்தியுள்ளது இன்ஸ்டாகிராம். எனினும் இந்தக் கால நீடிப்பினை பெறுவதற்கு குறித்த கணக்கானது IP தொடர்பான மற்றும் கொள்கை மீறல் என்பவற்றில் ஈடுபட்டிக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

அது தவிர நேரடி ஒளிபரப்பானது 30 நாட்களுக்கு வரை சேமிக்கப்பட்டிருக்கும். அதன் பின்னர் அந்த சேமிக்கப்பட்ட வீடியோ தானாகவே அழிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More