IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

10வது பிறந்தநாளை கொண்டாடும் இன்ஸ்டாகிராம்

Get real time updates directly on you device, subscribe now.

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் பிரபல புகைப்படங்களை பகிரும் தளமாக இன்ஸ்டாகிராம் செயல்பட்டு வருகின்றனது. இந்த சேவையானது அறிமுகம் செய்யப்பட்டு 10 வருடங்களை எட்டியுள்ளது.

இந்நிலையில் 10 பிறந்தநாளை இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுடன் இணைந்து கொண்டாடவுள்ளது. இதற்காக புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக Classic Iconகளை அறிமுகம் செய்கிறது.

இந்த வசதியினைப் பெறுவதற்கு ஸ்மார்ட் போனில் இன்ஸ்டாகிராம் அப்ளிக்கேஷனை திறந்து லாகின் செய்யவும். அதன் பின்னர் Settings பகுதிக்கு செல்லவும். தொடர்ந்து அந்த பக்கத்தினை கீழ் நோக்கி ஸ்கொரல் செய்யவும்.

அப்போது இன்ஸ்டாகிராம் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு உரிய அனிமேஷனுடன் Celebrate with us என்ற பக்கம் தென்படும். அந்தப் பகுதியில் பல ஐகான்கள் காண்பிக்கப்படும். அவற்றின் மேல் கிளிக் செய்து நீங்கள் விரும்பிய புதிய ஐகானை ஹோம் ஸ்கிரீனில் சேர்த்துக்கொள்ள முடியும்.

Genuine Indian Payment Gateway

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader