IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

55 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக பாகிஸ்தானில் விளையாடும் இந்திய டென்னிஸ் அணி

6


55 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இந்திய டென்னிஸ் அணி டேவிஸ் கோப்பைக்காக பாகிஸ்தான் செல்கிறது. டேவிஸ் கோப்பை என்பது இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தொடர் அல்ல.


உலக அளவிலான போட்டி தொடர் என்பதால் இந்திய அணி பாகிஸ்தான் செல்வதாக டென்னிஸ் சங்கம் விளக்கம் அளித்தது.


வருகின்ற செப்டம்பர் 14, 15 ஆம் தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் டேவிஸ் கோப்பை தொடரில் விளையாட இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு செல்கிறது.