IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

இந்தியாவில் முதன் முறையாக 5G வீடியோ அழைப்பு வசதி அறிமுகம்

0 75

இந்தியாவில் தற்போது இந்தியா மொபைல் காங்கிரஸ் 2019 நிகழ்வு இடம்பெற்றுள்ளவை அனைவரும் அறிந்ததே. இந்நிகழ்வில் புதிய தொழில்நுட்பங்கள் பலவும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் Qualcomm மற்றும் Ericsson நிறுவனங்களை இணைத்து முதலாவது 5G நேரடி லைவ் வீடியோ அழைப்பினை ஏற்படுத்தியுள்ளனர். இந்த வசதியினை இந்தியாவில் முதன்முறையாக தற்போது தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த வீடியோவிற்காக 28GHz அலைக்கற்றையை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை MillimeterWave எனப்படும் குறித்த 5G அலைக்கற்றையானது தற்போது மேற்கத்திய நாடுகளான வடஅமெரிக்கா, ஜப்பான் மற்றும் கொரியா நாடுகளில் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவை 28GHz மற்றும் 39GHz அதிர்வெண்களைக் கொண்டவையாகும்.