IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்திய அணி 71 ரன்கள் முன்னிலை

Get real time updates directly on you device, subscribe now.


இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 502 ரன்கள் பெற்ற நிலையில், தென் ஆப்ரிக்கா 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இந்திய அணி 71 ரன்கள் முன்னிலையில் உள்ளது.


#india #cricket #team #leading

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader