IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்தியாவை போல் ஊரடங்கை அறிவிக்க முடியாது – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

9

Get real time updates directly on you device, subscribe now.

கொரனோ வைரஸினால் இந்தியாவில் தற்போது, 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்டைந்துள்ளனர். இதனையடுத்து, மக்கள் நலனை கருத்தில் கொண்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளார். இந்தியாவில் மட்டுமல்லாது மற்ற நாட்டுகளிலும் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில், ‘இந்தியாவை போல் பாகிஸ்தானில் ஊரடங்கை அறிவிக்க முடியாது.’ என தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More