IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 5,60,425 ஆக அதிகரிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,60,425 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 1,514 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,105 ஆக அதிகரிப்பானது. ஸ்பெயின் – 1,66,831, இத்தாலி – 1,56,363;பிரான்ஸ் – 1,32,591; ஜெர்மனி – 1,27,854; இங்கிலாந்து – 84,279; ஈரான் – 71,686 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader