IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மழை பாதிப்புக்கு உடனடி நிவாரணம்: டாக்டர் ராமதாஸ்

Get real time updates directly on you device, subscribe now.


தமிழகத்தில் மழை பாதிப்புக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் மழையால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


#Immediate #relief #rain #damage #Ramadas

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader