IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை: தோழிகளிடம் தகவல் சேகரிப்பு

27


சென்னை ஐ.ஐ.டி.யில் கொல்லம் மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக அவரது தோழிகள் 15 பேரிடம் போலீஸார் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.