IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கட்சி தொடங்கும் வரை நடிப்பேன் – ரஜினி

0 22

நடிகர்கள் விஜயகாந்த், கமல் வரிசையில் ரஜினி எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு பல ஆண்டுகளான தமிழக மக்களிடம் நிலவி வருகிறது. ஒவ்வொரு சினிமா வெளியீட்டின் போது ரஜினியின் அரசியல் குறித்த பரபரப்பு இருந்து கொண்டே வரும். இது தான் அவர் நடிக்கும் கடைசி படம் என்ற பேச்சும் வருவது வழக்கம். இது சம்பந்தமாக இன்று பேட்டியளித்த ரஜினி, அரசியல் கட்சி தொடங்கும் வரை தொடர்ந்து சினிமாவில் நடித்து கொண்டே இருப்பேன் என்றார்.