IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பம்

21


தமிழகம் மற்றும் புதுவையில் இந்த ஆண்டில் மட்டும் 489 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க, ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளன. மேலும் 1984ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை தமிழகத்தில் தோண்டப்பட்ட கிணறுகளின் எண்ணிக்கை 768. அதில் தற்போது 187கிணறுகள் செயல்பாட்டில் உள்ளன.


#hydrocarbon #wells #ONGC #application