IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

புள்ளி மானை வேட்டையாடிய 2 பேர் கைது

21


பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே 6 பேர் கொண்ட ஒரு கும்பல் 5 வயதுடைய அழகிய ஆண் புள்ளி மானை நாய்களை வைத்து துரத்தி பிடித்துள்ளனர். இதை அறிந்த வனதுறையினர் விரைந்து சென்று தினேஷ், பாலமுருகன் என்ற இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 4 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.


#hunting #deer #2people #Arrested